எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகன உரிமையாளர்களுக்கு கோட்டா முறையில் கீழ் வழங்கப்பட்டுள்ள தேசிய அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்வது கடினமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டு சில மணிநேரத்தில் இருந்து தான் பல முறைமுயற்சித்தும் உரிய இணைத்தின் ஊடாக பதிவு செய்யமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.