சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Date: