ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சபாநாயகர் ஊடாக வெளியிடும் அறிவிப்புகள் மாத்திரமே உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்தள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.