12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையில் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்து 910 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.