ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.