நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். எந்தவொரு வன்முறையையும் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களும் நிதானத்துடன் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக்கொள்கிறார் – பிரதமர் அலுவலகம்