தமிழ் திரைப்பட நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் அவர் தற்போது சென்னை-மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அதி தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.