கொழும்பு கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை Chatham வீதி பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.