Date:

பொது பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...