Date:

எரிபொருள் நிலையத்தில் தகராறு: இராணுவ சிப்பாய் மீது கத்திக்குத்து

எம்பிலிபிட்டிய-இரத்தினபுரி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அதனைத் தடுக்க முற்பட்ட போது, அவர்களில் ஓர் இராணுவ சிப்பாயை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...