வாழ்க்கை செலவு தொடர்பான உபகுழுவை நியமிக்க தீர்மானம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு மற்றும் உணவு பாதுகாப்பு குழு என்பவற்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது