Date:

இன்று லிட்ரோ நிறுவனத்திற்கு கோப் குழுவிற்கு அழைப்பு

லிட்ரோ  மற்றும் Litro Gas Terminal ஆகிய நிறுவனங்கள் இன்றைய தினம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு அரச கணக்குகள் தொடர்பான குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அரச நிதி தொடர்பான குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...