Date:

நானுஓயா கிரிமிட்டியில் நல்லடக்கத்திற்கு இடம் கோரி மக்கள் அமைதிப் போராட்டம்

நானுஓயா கிரிமிட்டிய பிரதேசத்தில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தனி நபர் ஒருவர் அபகரித்து அவ்விடத்தில் புதிய வீட்டினை அமைத்து இ மின்சாரம் பெற்றதுக்கு எதிராக இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து அமைதியான போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டது

உடல்களை அடக்கம் செய்ய இவிடத்தினை வழங்க கோரியும்இ பொலிஸார் முறையான விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...