கொலன்னாவ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிலில் பயணித்த அடையாளம் தெரியாத சிலரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.