எதிர்வரும் 15 மாதங்களுக்கு தேவையான 800 ,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் 27 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் போசாக்காண உணவிற்காக 20 மில்லியன் பணத்தினை வழங்க உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
அமெரிக்கா உதவி வழங்கியமைக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்திலே இதனை பதிவிட்டுள்ளார்.