Date:

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மரக்கறி சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை காரணமாக பிறமாகாணங்களிலிருந்து பேலியகொடை மத்திய மரக்கறி சந்தைக்கு வர்த்தகர்கள் வருகை தராமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் போஞ்ச் தற்பொழுது 280 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் கரட், 150 ரூபாய்க்கும், பீட்ரூட் 200 ரூபாய்க்கும் கோவா 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...