Date:

சுற்றுலா பயணிகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சின் அறிவிப்பு

சுற்றுலா பணிகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுற்றுலா அபிவிருத்தி சபையில் பதிவு செய்வது அத்தியாவசியமாகும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் குறித்த தகவல்களை பெற்றுக்கொடுத்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 1912 என்ற இலக்கத்திற்கு அல்லது 0112 437 759 என்;ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...