அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை வழங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
லங்கா ஐஓசி வழமை போன்று எரிபொருளை வழங்குவதாகவும், வரம்புகளுக்கு உட்பட்டு டோக்கன் முறையை பின்பற்றுவதாகவும் குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Date: