எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையங்கள் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.