Date:

தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களில் 70 ஆயிரம் பேர் மாத்திரம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தொகையானது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20 வீததிற்கு குறைவாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு ஒரு நாள் சேவை ஊடாக  ஆயிரம் கடவுச்சீட்டுகளும், சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...