Date:

இலங்கை குழந்தைகளுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து நிதியுதவி

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை குழந்தைகளுக்கு உதவுவதற்காக UNICEF இலங்கைக்கு NZD 800,000 (இலங்கை ரூபா 181 மில்லியன்) வழங்குவதாக நியூசிலாந்து இன்று அறிவித்துள்ளது.

இது நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் நியூசிலாந்து வழங்கிய மொத்த ஆதரவை NZD 1.3 மில்லியன் (இலங்கை ரூபா 293 மில்லியன்) என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...