இலங்கையின் NO:1 Smartphone brandஆன Samsung இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் நுகர்வோரின் நிதிச்சுமையை குறைக்க Galaxy உபகரணங்களுக்கான (accessories) சலுகை விலைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Samsung தனது நுகர்வோரில் அக்கறையுள்ள brandஆக அவர்களின் விளம்பர விலைகளில் 48% வரை சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனால் குறைந்த விலையில் நுகர்வோர் Galaxy சாதனங்களை அலங்கரிப்பதற்கான உபகரணங்களை பெற்றுக்கொள்ளலாம்.
Kevin SungSU You, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘Samsung எப்போதும் ஒரு மக்கள் brandஆக இருந்து வருவதால் நுகர்வோரின் நலனில் எப்போதும் கவனம் செலத்துகிறது. இந்த நெருக்கடியான காலத்தில் பணவீக்கத்தின் அழுத்தத்தைக் குறைக்க நுகர்வோருக்கு எங்கள் சொந்த வழிகளில் உதவுவது முக்கியம். பணவீக்கத்தால் ஏற்படும் விலைகளைப் பற்றி கவலைப்படாமல் எங்கள் வாடிக்கையாளர்கள் Galaxy ecosystemஇல் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் Galaxy உபகரணங்களுக்கான சலுகை விலைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ எனக் கூறினார். இந்த அனைத்து விளம்பர பிரச்சாரங்களிலும் Samsung தனது Galaxy உபகரணங்களின் விலையை 48% வரை குறைத்துள்ளது, Galaxy Watch, Galaxy Buds, Galaxy SmartTag, Travel Adapters மற்றும் Wireless Chargers உள்ளிட்ட பொருட்கள் இப்பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Galaxy Watch 4 (BT, 40mm) 42% சலுகையுடன் 71,999 ரூபா, Galaxy Watch 4 Classic (BT,46mm) 41% சலுகையுடன் 104,999 ரூபா.
இந்த பிரச்சாரத்தின் கீழ் Galaxy hearablesகளுக்கு அதிகளவிலான விலை சலுகைகள் செய்யப்பட்டுள்ளன. Galaxy Buds 2 23% சலுகையுடன் 47,999 ரூபா, Galaxy Buds Live 48% சலுகையுடன் 35,999 ரூபா ஆகும். அத்துடன் Galaxy Buds Pro 48% சலுகையுடன் 46,499 ரூபா, Level U2 headphone 42% சலுகையுடன் 10,499 ரூபா ஆகும்.
Galaxy SmartTag (1pack) 40% சலுகையுடன் 5,999 ரூபா ஆகும்.
அத்துடன் Wireless Charger Due 2021 (without PA)இன் சலுகை விலை 9,199 ரூபா, Wireless Charger Pad 2021 (without PA)இன் சலுகை விலை 5,599 ரூபா, Wireless Charger Trioஇன் சலுகை விலை 17,999 ரூபா, அத்துடன் Wireless Charger Convertibleஇன் சலுகை விலை 8,999 ரூபா ஆகும். 15W மற்றும் 2 ports கொண்ட Galaxy சாதனங்களுக்கான Car Chargerஇன் சலுகை விலை 3,199 ரூபா, Galaxy Travel Adapter (25W)இன் சலுகை விலை 3,389 ரூபா, Adapter மற்றும் Cable 5,599 ரூபா ஆகும்.
UV Sterilizerஇன் சலுகை விலை 9,999 ரூபா, அத்துடன் Galaxy Z Fold3 Silicon Coverஇன் சலுகை விலை 10,499 ரூபா ஆகும்.
இலங்கையில் உள்ள நுகர்வோர்கள் இவ் சலுகைகளுடனான Galaxy உபகரணங்களை அங்கீகரிக்கப்பட்ட John Keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட Softlogic Mobile விநியோகஸ்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிக்கப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Singer, Singhagiri. Damro, Network Partner, Dialog, Mobitel மற்றும் Samsung E-Store (samsungsrilanka.lk) MySoftlogic.lk, Daraz.lk போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மனஅமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.
இலங்கையின் Samsung most love Electronic Brandஆக தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் No:1 Smartphone Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z millennial பிரிவுகளில் உள்ளது.