Date:

நாட்டிற்கு வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம்

இன்று நாட்டிற்கு வருகை தரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நாட்டிற்கு வருகை தரவிருந்த 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் 92 ஏற்றிச் செல்லும் எரிபொருள் கப்பல் ஒரு நாள் தாமதமானது.

இதேவேளை இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....