பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, அவ்வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.