அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாணவை என்றும் அவை விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது
குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தமை சுட்டிக்காட்டதக்கது