Date:

மின் தடை குறித்த அறிவிப்பு

நாட்டின் சில வலயங்களில்   நாளை மற்றும் நாளை மறுதினமும்  3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு  மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் J வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையாக காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளத

அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்துயாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M முதல் O வரையான வலயங்களிலும் X முதல்  Z வரையான வலயங்களிலும் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...