பொகவந்தலாவை – பொகவானை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் கொளுந்து பறித்துக் கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்களே இந்த அனர்த்ததிற்கு முகங்கொடுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.