அதானி புதுப்பிக்கத்தக்க மின் திட்டத்தை நிறுத்தக் கோரி கொழும்பு மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது;