Date:

இந்திய அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் யாதவ் 50 ஓட்டங்களையும் தவான் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் சமீரா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் ஹசரங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் கல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் அடிப்படையில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...