ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலை ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.