Date:

தலதா மாளிகையின் பெயரை பயன்படுத்தி கொள்ளை- எச்சரிக்கை

தலதா மாளிகையின் பெயரை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை ஒன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கும் தலதா மாளிகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையை அமைக்கும் போது அதற்கு மேல் பூஜை நடத்தும் நடவடிக்கை ஆரம்ப காலம் முதலே முன்னெடுக்கப்படுகின்றமை ஒரு மரபு நடவடிக்கையாகும்.

எனினும் புதிய பூஜைகள் என கூறி தலதா மாளிகை மற்றும் அதற்கு சமமான பெயரை பயன்படுத்தி மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...