ஸ்ரீலங்கா ரக்பி யூனியன் வேண்டுகோளின்படி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரனையின் பேரில் மாகாணங்கள் மட்டத்தில் உள்ள சகல ரக்பி விளையாட்டு கழகங்கள் வீரா்களையும் இத்துறையில் அபிவிருத்தி செய்வதற்கும் மாகாணமட்டத்தில் மாபெரும் ரக்பி விளையாட்டுப் போட்டியினை நடாத்துவதற்கும் இன்று (13) திங்கட்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் ஒப்பந்தம் ஒன்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ஸ்ரீலங்கா ரக்பி தலைவருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது
எம்.நசார்