இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக ரஸ்யாவிடம் இருந்து அதிகளவான எரிபொருளினை பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர் மேலும் தெரிவிக்கையில் ரஸ்யாவிடமிருந்து இலங்கைக்கு கோதுமை மா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.