Date:

8 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் காலாவதி

இறக்குமதி செய்யப்பட்டுள்ள 8 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் காலாவதியாகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்காக, 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

எவ்வாறிருப்பினும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், 54 சதவீதமானோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, எஞ்சியுள்ள 8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாக உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...