Date:

பொசன் தினத்திலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொசன் போயா தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

 

இதன்படி எதிர்வரும் 13 ஆம் மற்றும் 15ஆம் திகதிகளிலும், 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...