Date:

வத்தளையில் 24 மணிநேர நீர்விநியோக தடை

வத்தளையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது நாளை
(26) காலை 10.00 மணிமுதல் அடுத்த 24 மணிநேரம் வரை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்தவேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலையில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தல வீதி, நாயகந்த சந்தி வரையிலான அனைத்து குறுக்கு வீதிகள், அல்விஸ் டவுன், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலககதூவ வீதி மற்றும் கெரவலபிட்டியின் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...

மீண்டும் இணையும் லசித் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி...

நாமல் ராஜபக்ச CIDயில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,...

நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர்...