லிந்துலை-பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை, வலஹா பிரதான வீதியின் ஓரத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மஹா வித்தியாலயம் மற்றும் ரோயல் கல்லூரிக்கு செல்லும் வழியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.