Date:

மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.64,000 தேவை -ஹரினி அமரசூரிய

வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் ரூபா 64,000 – ரூபா 70,000 வரை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் இறைச்சி, முட்டை அல்லது பால் உள்ளடங்கவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகையில் தொழிலாளர் வர்க்கம் உட்பட 60-65 வீதமானோர்  அத்தகைய வருமானத்தை ஈட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வறுமையில் வாடும், வேலையின்மை மற்றும் வேலையில் இருப்பவர்கள் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...