Date:

20 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

இலங்கை சுங்கத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாறம் ஊடாக போதைப் பொருள்கள் அடங்கிய 9 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொதிகள் ஜேர்மன் மற்றும்  நெதர்லாந்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மஹியங்கனையில் வசிக்கும் ஒரு நபரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் குறித்த முகவரி போலியானது என்பது விசாரைணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட  பொதிகளிலிருந்து 1985 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...

Breaking: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. 4 மீட்டருக்கு...

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...