அலுத்கம மத்துகம மற்றும் அகலவத்த ஆகிய பகுதிகளில் 13மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.