பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.