அலுத்கம மொரகல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.