தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கின்ற தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்