எஹலியகொடையில் இருந்து இடம்கொட வரையான பகுதிகளில் சிறு அளவிலான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன் காரணமாக குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் பாதை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.