காலிமுகத்திடல் சம்பவம்: 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்
கடந்த 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் இதனைத் தெரவித்துள்ளார்.