Date:

கடந்த அரசாங்கமும் வெளிநாட்டு கடன் பெற்றுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான கடன்கள் எதனையும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சியில் எவரேனும் கூறுவார்களாயின் அது தொடர்பில் விவாதிக்க முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு...

பொத்துவிலில் கோர விபத்து – ஒருவர் பலி, பலர் காயம்

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம்...

கண்டி – பேராதனை ரயில் சேவைக்கு மட்டுப்பாடு

பேராதெனியவிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள்...

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து...