எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப அதிவேக வீதியில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சொகுசு பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
கொழும்பு – மாத்தறை = 1,210 ரூபா
கடவத்தை – காலி = 1,000
கொழும்பு – எம்பிலிப்பிட்டிய = 1,680 ரூபா
கொழும்பு – வீரகெட்டிய = 1,550 ரூபா
கொழும்பு – மொனராகலை = 2, 420 ரூபா
மகும்புர – அக்கரைப்பற்று = 3,100 ரூபா