சுப்பர் டீசல் மற்றும் ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.முக்கியதுவம் வாய்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பது இதற்கு தீர்வாக அமையாது.
இது குறைந்த விலையுடைய பொருட்களுக்கு செயற்கையான கேள்வியை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.