வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் அளவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரே தடவையில் 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு ஒரே தடவையில் 3 ஆயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.