Date:

மேலும் சில புதிய அமைச்சர்கள் நியமனம்

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் பதவி பிரமமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,

1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்.

2. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை.

3. கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல்.

4. மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு.

5. ரமேஷ் பத்திரன- கைத்தொழில்.

6. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரம்.

7. அஹமட் நசீர்- சுற்றாடல்.

8. ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரம்.

இதற்கு முன்னர் 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...